அரசு போட்டித்தேர்வர்கள் கவனத்திற்கு – Current Affairs-க்கான Free Online Test!!

0
அரசு போட்டித்தேர்வர்கள் கவனத்திற்கு - Current Affairs-க்கான Free Online Test!!
அரசு போட்டித்தேர்வர்கள் கவனத்திற்கு - Current Affairs-க்கான Free Online Test!!
அரசு போட்டித்தேர்வர்கள் கவனத்திற்கு – Current Affairs-க்கான Free Online Test!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் மாதிரி தேர்வானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை (டிச.03) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாதிரி தேர்வு:

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அதனால் மீண்டும் தேர்வர்கள் போட்டித்தேர்வுக்கு உத்வேகத்துடன் படிக்க தொடங்கியுள்ளனர். மேலும் தற்போது TNPSC Reporter, TNPSC Jailor பணியிடத்திற்கான தேர்வானது டிசம்பர் 21ம் தேதி மற்றும் 22ம் தேதி அன்றும் நடைபெற இருக்கிறது. இதே போன்று IBPS, SBI, SSC – CGL, SSC – GD, SSC – JE ஆகிய தேர்வுகளும் விரைவில் நடைபெற இருக்கிறது.

இந்த அனைத்து விதமான போட்டித்தேர்வுகளிலும் Current Affairs முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தேர்வர்கள் Current Affairs-க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். மேலும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் Current Affairs-க்கான மாதிரி தேர்வானது நாளை நடைபெற இருக்கிறது. இதில் தேர்வில் கேட்கக்கூடிய முக்கியமான கேள்விகள் இடம்பெற்றிருக்கும். இதனை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து Register செய்து தேர்வை முற்றிலும் இலவசமாக எழுதலாம்.

Weekly Current Affairs MT 49: Click Here 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!