TANCET 2023 தேர்விற்கான Best Online Course – உடனே Join செய்யுங்கள்! குறைந்த கட்டணம் மட்டுமே!

0
TANCET 2023 தேர்விற்கான Best Online Course - உடனே Join செய்யுங்கள்! குறைந்த கட்டணம் மட்டுமே!
TANCET 2023 தேர்விற்கான Best Online Course - உடனே Join செய்யுங்கள்! குறைந்த கட்டணம் மட்டுமே!
TANCET 2023 தேர்விற்கான Best Online Course – உடனே Join செய்யுங்கள்! குறைந்த கட்டணம் மட்டுமே!

தமிழகத்தில் TANCET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழகத்தில் அரசு/அரசு உதவிபெறும் கல்லூரிகள்/அண்ணா பல்கலைக்கழகங்கள்/உறுப்புக்‌ கல்லூரிகள்‌, அண்ணாமலை பல்கலைக்கழகம்‌/சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளில்‌ முதுநிலை படிப்பில் ( MBA, MCA, M. Tech, M.E, M. Plan, M. Arch) மாணவர்கள் சேர்க்கையானது தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (TANCET) பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது. இத்தேர்வானது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பாக நடத்தப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

இத்தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். இந்த ஆண்டுக்கான TANCET தேர்வானது வருகிற மார்ச் 26ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் சிறந்த முறையில் பயிற்சி பெற ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

TN TET 2023 தேர்விற்கான சிறந்த Study Material – அதுவும் குறைந்த விலையில்! வெற்றி நிச்சயம்!!

ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் TANCET தேர்வின் MCA, MBA பாடப்பிரிவினருக்கு தனித்தனியாக ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. மேலும் Business Analysis, Quantitative Aptitude, Reading Comprehension and Verbal Ability, Data Sufficiency and General English ஆகிய தேர்விற்கான பாடப்பகுதிகள் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும். அத்துடன் காலை, மாலை என இரு நேரங்களிலும் வகுப்புகள் நடைபெறுவதால் நீங்கள் உங்களுக்கான உகந்த நேரத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

இதனை தொடர்ந்து, நீங்கள் படித்த பாடங்களை பயிற்சி செய்து பார்ப்பதற்கு Test Pack கிடைக்கும். இந்த Test Pack ஆனது MBA, MCA என இரு படிப்புகளுக்கும் தனித்தனியாக கிடைக்கும்.

TANCET MCA – Morning Batch : Click Here 

TANCET MBA – Morning Batch  : Click Here   

TANCET MBA – Evening Batch  : Click Here    
 
TANCET MCA – Evening Batch  : Click Here   
 
Test Pack

TANCET MBA Test Pack : Click Here   


TANCET MCA Test Pack : Click Here   

For More Details: 8101 234 234.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!