TN TET 2023 தேர்விற்கான சிறந்த Study Material – அதுவும் குறைந்த விலையில்! வெற்றி நிச்சயம்!!

0
TN TET 2023 தேர்விற்கான சிறந்த Study Material - அதுவும் குறைந்த விலையில்! வெற்றி நிச்சயம்!!
TN TET 2023 தேர்விற்கான சிறந்த Study Material - அதுவும் குறைந்த விலையில்! வெற்றி நிச்சயம்!!
TN TET 2023 தேர்விற்கான சிறந்த Study Material – அதுவும் குறைந்த விலையில்! வெற்றி நிச்சயம்!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய Study Materials குறைந்த விலைக்கு கிடைக்கும். தற்போது இதில் TN TET தேர்வுக்குரிய Study Materials-ஐ வாங்குவதற்கான முழு விவரங்கள் இப்பதிவில் பார்ப்போம்.

பாடக்குறிப்புகள்:

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தகுதித்தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் TET தேர்வின் தாள்-1க்கான தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, PAPER II-க்கான தேர்வானது ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால், தேர்வர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு படித்து வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் தேர்ச்சி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த Study Materials கிடைக்கும். இந்த Study Materials-ஜ பயன்படுத்தி தேர்வுக்கான பாடப்பகுதிகளை ஒரே தொகுப்பில் சுலபமாக படிக்கலாம். அத்துடன் தேர்வு நாள் நெருங்கி கொண்டிருப்பதால் இந்த Study Materials-ஜ பயன்படுத்தி Revision செய்து படிக்கலாம்

TN TET 2-ம் தாள் தேர்வு குறித்த வழிமுறைகள் – தேர்வர்கள் கவனத்திற்கு!!!

Follow our Instagram for more Latest Updates

இதனால் நீங்கள் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முடியும். இதுமட்டுமல்லாமல், நீங்கள் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணம் முற்றிலும் இலவசம். அதன் தொடர்ச்சியாக மற்றொரு சிறப்பு தள்ளுபடியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து அதன்பின்பு தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து புத்தகங்களும் தள்ளுபடி விலைக்கு கிடைக்கும்.

Contact Number: 8101 234 234

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!