வங்கி தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? சிறந்த Online Classes!! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!

0
வங்கி தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? சிறந்த Online Classes!! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!
வங்கி தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? சிறந்த Online Classes!! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!
வங்கி தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? சிறந்த Online Classes!! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் நீங்கள் வங்கி தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்:

தற்போது கொரோனா கால கட்டத்திற்கு பிறகு வங்கி தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS), ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஆகியவை அலுவலக உதவியாளர் (Clerk), துணை மேலாளர் (Assistant Manager), Specialist Officers (SO) உள்ளிட்ட பல்வேறு வகையான பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிட்டு கொண்டிருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

இத்தேர்வை எழுத இளங்கலை பட்டப்படிப்பை முடித்தால் போதும் என்பதால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் படித்து கொண்டு வருகின்றனர். அதனால் நீங்கள் வீட்டில் இருந்தவாறு சிறந்த முறையில் பயிற்சிகளை பெற ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் வங்கி தேர்வுக்குரிய பாடத்திட்டம் முழுவதுமாக அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்படுகிறது.

TET PAPER II தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Free Practice Test!!

இப்பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரத்திலும் நடைபெறும். இதுமட்டுமல்லாமல் நீங்கள் வேலை பார்த்து கொண்டே படிப்பவராக இருப்பின் உங்களுக்காக தற்போது வார இறுதி வகுப்புகளும் நடைபெறுகிறது. மேலும் ExamsDaily வலைதளத்தின் வீடியோ பதிவுகளை நீங்கள் எந்த நேரத்திலும் பார்த்து படித்து கொள்ளலாம். அத்துடன் சிக்கலான பாடப்பகுதிகள் PPT/PDF மூலமாக நடத்தப்படும்.

  • BANK Exam Online Class – Evening Batch : Click Here
  • Bank Exam Online Class – Morning Batch : Click Here
  • Bank Exam Online Class(Weekend batch) : Click Here

மேலும் Examsdaily வலைதளத்தில் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது தொடர்பான கூடுதலான தகவல்களை பெற விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

For More Details: 8101 234 234.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!