TET PAPER II தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Free Practice Test!!

0
TET PAPER II தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - Free Practice Test!!
TET PAPER II தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - Free Practice Test!!
TET PAPER II தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Free Practice Test!!

ExamsDaily வலைதளத்தில் TET PAPER II தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் Practice Test தேர்வு நாளை (ஜன.20) நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு;

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வின் Paper II தேர்வானது ஜனவரி 31ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் திருப்புதல் பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் 20 நாட்கள் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து TET PAPER II தேர்வுக்கான Practice Test தேர்வும் நடைபெற உள்ளது. மேலும் Science and maths மற்றும் Social Science பாடப்பிரிவினருக்கு என தனித்தனியாக நடைபெற உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்த மாதிரி தேர்வை நீங்கள் எந்த வித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக எழுதி கொள்ளலாம். அதன் தொடர்ச்சியாக, அனைத்து போட்டித்தேர்வுக்கும் உதவும் வகையில் பள்ளி பாடத்திற்கான மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை 7ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்திற்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

  • TET PAPER II Practice Test 02 (Science and maths): Click Here 
  • TET PAPER II Practice Test 02(Socialscience) : Click Here 
  • 7ஆம் வகுப்பு இயற்பியல் BOOK BACK QUESTIONS 03 : Click Here  
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!