TNPSC Reporter ஆக செயலாற்ற வேண்டுமா? இப்போதே இதனை வாங்குங்க! மிகக் குறைந்த விலையில்!

0
TNPSC Reporter ஆக செயலாற்ற வேண்டுமா? இப்போதே இதனை வாங்குங்க! மிகக் குறைந்த விலையில்!
TNPSC Reporter ஆக செயலாற்ற வேண்டுமா? இப்போதே இதனை வாங்குங்க! மிகக் குறைந்த விலையில்!
TNPSC Reporter ஆக செயலாற்ற வேண்டுமா? இப்போதே இதனை வாங்குங்க! மிகக் குறைந்த விலையில்!

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் தற்போது போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது Reporter பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் வெற்றி பெற இப்போதே ExamsDaily வலைதளத்தில் Test Pack-களை வாங்கி பயிற்சி செய்யுங்கள்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சட்டமன்றச் செயலகப் பணியகத்தில் English Reporter, Tamil Reporter உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் தங்களின் விண்ணப்பங்களை வருகிற 12.10.2022 அன்று வரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download\

மேலும் இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் CBT Test மற்றும் Oral Test உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் கணினி வழித்தேர்வானது 21.12.2022 அன்று நடைபெற இருக்கிறது. இத்தேர்வை எழுத ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருந்தால் போதும் என்பதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? தினமும் மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்க வேண்டும்.

TNPSC Jailor 2022 தேர்விற்கான Test Pack – உங்களுக்காக குறைந்த விலையில் மட்டுமே!! இதோ முழு விபரங்கள்!!

அப்போது தான் உங்களால் வெற்றி வாய்ப்பை பெற முடியும். அதன்படி நீங்கள் தினமும் எழுதும் வகையில் மிகவும் குறைந்த விலையில் ExamsDaily வலைதளத்தில் Test Pack கிடைக்கும்.

ExamsDaily வலைதளத்தில் Test Pack-களை பெற விருப்பம் உள்ளவர்களா? நீங்கள் கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கி கொள்ளலாம்.

TNPSC Reporter Exam 2022 Test Pack : Click Here

For More Details : 8101 234 234.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!