TN TET தேர்வுக்கான சிறந்த Study Materials வேண்டுமா? மிகக்குறைந்த விலையில்! முழு விபரம் இதோ!!

0
TN TET தேர்வுக்கான சிறந்த Study Materials வேண்டுமா? மிகக்குறைந்த விலையில்! முழு விபரம் இதோ!!
TN TET தேர்வுக்கான சிறந்த Study Materials வேண்டுமா? மிகக்குறைந்த விலையில்! முழு விபரம் இதோ!!
TN TET தேர்வுக்கான சிறந்த Study Materials வேண்டுமா? மிகக்குறைந்த விலையில்! முழு விபரம் இதோ!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுக்குரிய PAPER – 1 தேர்வு வருகிற அக்டோபர் 14 முதல் 20ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் சிறந்த Study Materials உங்களுக்கு வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் குறைந்த விலைக்கு உங்களுக்கு கிடைக்கும். இதனை உடனடியாக வாங்குவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாடக்குறிப்புகள்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் இத்தேர்வு குறித்த அறிவிப்பாணையை TRB வெளியிட்டது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதால் கிடைக்கும் சான்றிதழானது வாழ்நாள் முழுவதும் செல்லும் என்பதால் இத்தேர்வுக்கு 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, தாள்-2 என இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இதில் முதல் தாளுக்குரிய தேர்வானது அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளதால் தேர்விற்கான பாடங்களை முழுவதுமாக படிக்க வேண்டும். தேர்விற்கான அனைத்து பாடங்களையும் நீங்கள் எளிமையாக படிக்க வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் சிறந்த Study Material வழங்கப்படுகிறது. அத்துடன் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள TN TET தேர்வின் Syllabus-ன் அடிப்படையில் தனித்தனியாக புத்தகங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

TET, IBPS, SSC, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களுக்கான Free Mock Test!! Don’t Miss It!!

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Youtube Video-வை பார்த்து அதன்பின்பு தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து புத்தகங்களும் சிறப்பு தள்ளுபடி விலைக்கு விற்கப்படும். மற்றொரு சிறப்பம்சமாக தபால் மூலமாக நீங்கள் வாங்கினால் தபால் கட்டணமும் முற்றிலும் இலவசம்.

மேலும் குறைந்த அளவே புத்தகங்கள் உள்ளதால் இப்போதே 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!