VOC துறைமுக கழகத்தில் வேலை 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!
தூத்துகுடியில் செயல்படும் வ.ஊ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் (VOCPT) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துறைமுக கழகத்தில் Deputy Chief Mechanical Engineer, Chief Medical Officer, Executive Engineer, Secretary & Senior Deputy Chief Medical Officer பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | VOC Port Trust |
பணியின் பெயர் | Deputy Chief Mechanical Engineer, Chief Medical Officer, Executive Engineer, Secretary & Senior Deputy Chief Medical Officer |
பணியிடங்கள் | 10 |
கடைசி தேதி | 11.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தனியார் வேலைவாய்ப்பு :
Deputy Chief Mechanical Engineer, Chief Medical Officer, Executive Engineer, Secretary & Senior Deputy Chief Medical Officer பணிகளுக்கு என மொத்தமாக 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக உள்ளவர்கள் இந்த விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
VOC துறைமுக கழக கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் Degree/ MBBS Degree/ Engineering இவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
TN Job “FB Group” Join Now
VOC Port Trust ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் அனைவரும் merit list அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் வரும் 11.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
I qm joining sir
Diploma nurse