நடிகையாக மாறும் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா – நடிகர் இவரா? ரசிகர்கள் உற்சாகம்!

0
நடிகையாக மாறும் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா - நடிகர் இவரா? ரசிகர்கள் உற்சாகம்!
நடிகையாக மாறும் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா - நடிகர் இவரா? ரசிகர்கள் உற்சாகம்!
நடிகையாக மாறும் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா – நடிகர் இவரா? ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள பிரியங்கா. தற்போது பிக்பாஸ் ஷோவுக்கு பிறகு ஒரு படத்தில் நடிகையாக மாறி இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளார்.

தொகுப்பாளினி பிரியங்கா:

பொழுதுபோக்கு தொலைக்காட்சி என்ற புகழை பெற்ற விஜய் டிவிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒவ்வொரு நாளும் மக்களை என்டர்டைன் செய்வதற்காகவும், விஜய் டிவியில் கால் தடம் பதித்தவர்களை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லவும் இத்தொலைக்காட்சி பல முயற்சிகளை மேற்கொண்டு வரும். அந்த வகையில் சீரியல் நடிகர், நடிகைகளுக்கு எந்த அளவு ரசிகர் கூட்டங்கள் உள்ளதோ, அதே போல் ரியாலிட்டி ஷோ பிரியர்களையும் தாண்டி அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கென தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது.

பாக்கியாவை வெளியில் கொண்டு வர எழிலின் பாசப்போராட்டம் – பேப்பரில் வந்த ராதிகா பெயர்! சீரியலில் அடுத்த திருப்பம்!

அந்த வகையில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஷோ மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி, இவரது காமெடி பேச்சாலும், கலகலப்பான சிரிப்பாலும் மக்கள் மனதில் சிறந்த தொகுப்பாளினி என்றால் அது பிரியங்கா தான் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மனதில் இடம் பெற்றவரானார். மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா காம்போ டாம் அண்ட் ஜெர்ரி போல இருவரும் செய்யும் அட்டகாசங்கள் மற்றும் அவர் செய்யும் லூட்டிகள் என அனைத்தும் பார்வையாளர்களின் கண்ணே படும் அளவிற்கு வேற லெவல் நகைச்சுவையாக இருக்கும்.

இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் டிவியின் கலக்கல் ராணி பிரியங்கா தொகுப்பாளினியாக இருந்ததை அடுத்து தற்போது ஒரு விளம்பர படத்தில் நடிப்பதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதாவது மிர்ச்சி செந்திலுடன் இணைந்து புதிய விளம்பர படத்தில் பிரியங்கா கமிட் ஆகி இருப்பது போல் செட்டில் அவர்களுடன் பிரியங்கா எடுத்து கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்திருந்தார். இதனால் ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!