விஜய் டிவி “பாண்டியன் ஸ்டார்ஸ்” ஐஸ்வர்யா விஜே தீபிகாவுடன் இணைந்த கண்ணன் – வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டார்ஸ்" ஐஸ்வர்யா விஜே தீபிகாவுடன் இணைந்த கண்ணன் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டார்ஸ்” ஐஸ்வர்யா விஜே தீபிகாவுடன் இணைந்த கண்ணன் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்த விஜே தீபிகா, தனது இன்ஸ்டா பக்கத்தில் நகைச்சுவை வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

விஜே தீபிகா பதிவு:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்ப ரசிகர்கள் அதிகமாக கொண்டு ஒரு சீரியல் ஆகும். அதில் பல முன்னணி நடிகர்கள் கதாபாத்திரமாவே வாழ்ந்து வருகின்றனர். அனைவரின் சொந்த பெயரை மறந்து சீரியல் பெயரை சொல்லும் அளவிற்கு தங்களது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சீரியலில் திருப்பு முனையாக இருந்த கண்ணன் ஐஸ்வர்யா காதல் திருமணம் மக்களிடம் பெரிதும் பேசப்பட்டது. அந்த சீரியலில் கண்ணனிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்து வந்தார்.

துணிக்கடையில் வேலை பார்க்கும் விஜய் டிவி ‘பிக் பாஸ்’ தாமரையின் கணவர்? ரசிகர்கள் ஷாக்!

இந்த ஜோடிக்கு சீரியலை தவிர்த்து வெளியே நல்ல பெயர் இருந்தது. ஆனால் தீபிகாவிற்கு அதிகமான முகப்பரு இருந்ததால் சீரியல் நிர்வாகம் அதை சரி செய்ய நேரம் கொடுத்தது. ஆனால் அந்த பிரச்சனை சற்றும் குறையாத காரணத்தால் அவர் சீரியலில் இருந்து திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக தற்போது நடிகை சாய் காயத்ரி நடித்து வருகிறார். தீபிகாவை சீரியலில் இருந்து நீக்கியதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பள்ளி தோழி – கதறி அழுத இனியா!

இந்நிலையில் சீரியலில் இருந்து விலகினாலும் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த சரவணவிக்ரமுடன் அவர் நட்பாக பழகி வருகிறார். இருவரும் யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரும் சேர்ந்து பட இடங்களுக்கு சென்று விலாக் எடுப்பார்கள். தற்போது விஜே தீபிகா கண்ணனுடன் இணைந்து ரீல்ஸ் ஒன்றை செய்திருக்கிறார். வருத்தமான பாடலுக்கு அவர் பாட பின்னால் கண்ணன் அவரை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!