விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு 2021 – 125 காலிப்பணியிடங்கள்

0
விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு 2021 - 125 காலிப்பணியிடங்கள்
விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு 2021 - 125 காலிப்பணியிடங்கள்
விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு 2021 – 125 காலிப்பணியிடங்கள்

விருதுநகர் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் Multipurpose Health Worker / Health Inspector Grade II பணிக்கான 125 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணி குறித்த விவரம் மற்றும் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கடைசி தேதி முடிவதற்கு முன் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை(விருதுநகர்)
பணியின் பெயர் Multipurpose Health Worker / Health Inspector Grade II
பணியிடங்கள் 125
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
DPH பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, Multipurpose Health Worker / Health Inspector Grade II பணிகளுக்கு 125 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TN’s Best Coaching Center

DPH கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்று இயங்கிவரும் பள்ளிகளில் 12ம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DPH வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சமாக 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று 15.12.2021 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!