இன்ஸ்டாகிராமில் 150 மில்லியன் பாலோவர்ஸ் – விராட் கோஹ்லி புதிய சாதனை!!

0
இன்ஸ்டாகிராமில் 150 மில்லியன் பாலோவர்ஸ் - விராட் கோஹ்லி புதிய சாதனை!!
இன்ஸ்டாகிராமில் 150 மில்லியன் பாலோவர்ஸ் - விராட் கோஹ்லி புதிய சாதனை!!

இன்ஸ்டாகிராமில் 150 மில்லியன் பாலோவர்ஸ் – விராட் கோஹ்லி புதிய சாதனை!!

இந்திய கேப்டன் விராட் கோஹ்லி இன்ஸ்டாகிராம் பக்கத்தை 150 மில்லியன் பேர் பின்தொடருகின்றனர். இதன் மூலம் கோஹ்லி புதிய சாதனையை அடைந்துள்ளார்.

விராட் கோஹ்லி புதிய சாதனை:

இன்ஸ்டகிராம் எனப்படும் சமூக பக்கத்தில் பிரபலங்களை பின்தொடருவது ரசிகர்களின் வழக்கமான செயலாகும். அதிகம் புகழ்பெற்ற பிரபலங்களை அதிகமானோர் பின்தொடருவர். உலக அளவில் மிகவும் பிரபலமான நடிகர், நடிகைகள், விளையாட்டு நட்சத்திரம், தலைவர்கள் போன்றோரின் சமூக பக்கங்களை அதிகம் பின்தொடருவர்.

IND vs ENG 4வது டெஸ்ட் – மீண்டும் மைதானத்திற்குள் நுழைந்து பந்துவீச முயன்ற ஜார்வோ 69 கைது!

அதன்படி இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஏற்கனவே அதிகமான மக்களை பின்தொடர்ந்து வந்தனர். தற்போது அவ்வாறு பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 150 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் இந்த சாதனையை அடையும் முதல் இந்தியர் என்ற பெருமையை தற்போது விராட் கோஹ்லி பெற்றுள்ளார்.

Tokyo Paralympics வில்வித்தை – வெண்கலம் வென்றார் இந்திய வீரர் ஹர்வீந்தர் சிங்!

இந்திய அளவில் ஏற்கனவே அதிக பிரபலமானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கோஹ்லி தற்போது 150 மில்லியன் பாலோவர்ஸ்களை பெற்று புதிய சாதனையை பெற்று உள்ளார். உலக அளவில் அதிக பாலோவர்ஸ் கொண்டவர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் விளையாட்டு பிரிவில் கால்பந்து உலகின் சக்கரவர்திகளான கிறிஸ்டியானோ ரொனால்டோ (337 மில்லியன்), மெஸ்ஸி (260 மில்லியன்) மற்றும் நெய்மர் (160 மில்லியன்) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!