திரும்ப வந்துட்டேனு சொல்லு.. மீண்டும் TRPயில் உச்சம் தொட்ட பாரதி கண்ணம்மா – வெளியான அப்டேட்!!

0
திரும்ப வந்துட்டேனு சொல்லு.. மீண்டும் TRPயில் உச்சம் தொட்ட பாரதி கண்ணம்மா - வெளியான அப்டேட்!!
திரும்ப வந்துட்டேனு சொல்லு.. மீண்டும் TRPயில் உச்சம் தொட்ட பாரதி கண்ணம்மா - வெளியான அப்டேட்!!
திரும்ப வந்துட்டேனு சொல்லு.. மீண்டும் TRPயில் உச்சம் தொட்ட பாரதி கண்ணம்மா – வெளியான அப்டேட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இந்த வாரம் அதிக TRPயை பெற்று முதலிடத்தை பிடித்த சீரியல் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் வழக்கம் போல பாரதி கண்ணம்மா சீரியல் முதலிடத்தை பிடித்து இருக்கிறது.

TRP பட்டியல்:

சின்னத்திரையில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், ஒரு சில சீரியல்கள் தான் மக்களின் மனதை கவர்ந்து இருக்கின்றன. ஆனாலும் ஒவ்வொரு வார இறுதியிலும் வெளியாகும் TRP பட்டியலை வைத்து தான் அந்த சீரியல் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இந்த வாரம் டாப் இடங்களை பிடித்த சீரியல் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. அதன் படி பாரதி கண்ணம்மா சீரியல் 9.36 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து இருக்கிறது.

மீண்டும் சன் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த முக்கிய கதாபாத்திரம் – ரசிகர்கள் உற்சாகம்! வெளியான அப்டேட்!

Exams Daily Mobile App Download

இரண்டாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் 7.85 புள்ளிகளை பெற்று இருக்கிறது. மூன்றாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 7.04 புள்ளிகளுடன் இருக்கிறது. நான்காவது இடத்தில் ஈரமான ரோஜாவே 2 சீரியல் 5.64 புள்ளிகளுடன் இருக்கிறது. ஐந்தாவது இடத்தில் ராஜா ராணி 2 சீரியல் 4.66 புள்ளிகளுடன் உள்ளது. ஆறாவது இடத்தில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் 3.79 புள்ளிகளுடன் இருக்கிறது. பல மாதங்களாக பாரதி கண்ணம்மா தொடர் TRP ரேட்டிங்கில் நல்ல ஒரு இடத்தை பெறவில்லை. தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்த DNA டெஸ்ட் முடிவுகள் வந்துள்ளதால் மீண்டும் பழையபடி TRP எகிறியுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!