மீண்டும் சன் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த முக்கிய கதாபாத்திரம் – ரசிகர்கள் உற்சாகம்! வெளியான அப்டேட்!

0
மீண்டும் சன் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த முக்கிய கதாபாத்திரம் - ரசிகர்கள் உற்சாகம்! வெளியான அப்டேட்!
மீண்டும் சன் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த முக்கிய கதாபாத்திரம் - ரசிகர்கள் உற்சாகம்! வெளியான அப்டேட்!மீண்டும் சன் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த முக்கிய கதாபாத்திரம் - ரசிகர்கள் உற்சாகம்! வெளியான அப்டேட்!
மீண்டும் சன் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த முக்கிய கதாபாத்திரம் – ரசிகர்கள் உற்சாகம்! வெளியான அப்டேட்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியலான “அபியும் நானும்” சீரியலில் பல எபிசோடுகளுக்கு பின் மீண்டும் அபியை சிறு வயதில் இருந்து வளர்த்த சரவணன் கதாபாத்திரம் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார். அவரால் கதையில் பல மாற்றங்கள் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் ரீஎன்ட்ரி:

சின்னத்திரையில் சன் டிவி சேனலில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், ப்ரைம் டைம் இல்லாத சீரியல்களுக்கும் தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் சன் டிவியில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் அபியும் நானும். அந்த சீரியலில் பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்து வருவதால் ஏகப்பட்ட குடும்ப ரசிகர்களை இந்த சீரியல் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் தற்போது அதிரடி திருப்பங்களுடன் கதை நகர்ந்து வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் தற்போது அபி கடத்தப்பட்டு இருக்கும் நிலையில், அவரை கண்டுபிடிக்க முடியாமல் குடும்பத்தார் திணறி வருகின்றனர். அதனால் அபியின் அம்மா மீனா அபியை கண்டுபிடிக்க சில பரிகாரங்களை செய்கிறார். இந்த காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் இந்த நேரத்தில், மீண்டும் சரவணன் கதாபாத்திரம் ரீஎன்ட்ரி கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சோகத்தில் மூழ்கிய விஜய் டிவி நட்சத்திரங்கள்.. பிரபல சீரியல் இயக்குனர் மறைவு – ரசிகர்கள் இரங்கல்!

Exams Daily Mobile App Download

சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ் கமல் நடித்து இருந்தார். கடந்த ஏப்ரல் மாதத்துடன் அவருடைய கதாபாத்திரம் முடிக்கப்பட்டது போல காட்டப்பட்ட நிலையில் தற்போது பல மாதங்களுக்கு பின் அவர் தற்போது ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கிறார். மேலும் அபியை சரவணன் தான் காப்பாற்றி கூட்டிக் கொண்டு வருவார் என்பது போல கதை எடுத்து செல்ல இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி இந்த தகவலை உறுதிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!