விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்படி ஒரு சாதனை செஞ்சுருக்கா – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
விஜய் டிவியில் உள்ள சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல வருடங்களுக்கு பிறகு கூட்டு குடும்பத்தின் கதையை மக்களுக்கு வெளிப்படுத்தி வந்தது. தற்போதைய குடும்பங்களில் கூட்டு குடும்பத்தை பலர் மிஸ் செய்வதால், இந்த குடும்ப கதை ரசிகர்களை கவர்ந்தது. அதிலும், கதையில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல், மிகவும் பாசமாக இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது. சீரியலுக்கு பின்னரும் இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை போல் ஒற்றுமையாக தான் இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில், பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துள்ள போதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது 1000 எபிசோடுகளை கடந்துள்ளது. இதை தொடரில் உள்ள அனைவரும் சேர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடிய தருணங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். இதனை விஜய் டிவியில் முழு கொண்டாட்டமாக தனி ஒரு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்துள்ளனர்.

சொத்தை பிரிங்க.. சல்லி சல்லியாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – இடிந்து போன மூர்த்தி!

Exams Daily Mobile App Download

அந்த விழாவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நடிகர், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து உள்ளனர். இது தொடர்பாக தனம் அண்ணியான சுஜிதா தனது யூடியூப் தளத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!