விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் குமரன் செய்த காரியம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கதிர் குமரன் செய்த காரியம் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கதிர் குமரன் செய்த காரியம் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் குமரன் செய்த காரியம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து வரும் நடிகர் குமரன் இந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தனது வீட்டில் உள்ள பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவது போல வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் குமரன்

ஒவ்வொரு தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு முக்கிய பொழுதுபோக்கு என்றால் அவரு சீரியல்கள் தான். அந்த வகையில் ஒவ்வொரு டிவி சேனலிலும் காலை முதல் இரவு வரை இடைவேளை இல்லாமல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்கள் எப்போதும் மக்களின் வரவேற்பை பெற தவறுவதில்லை. அதிலும் கூட்டு குடும்பம் போன்ற வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மக்களின் பேவரைட் லிஸ்டில் மிக முக்கியமான இடத்தை வகித்து வருகிறது.

‘நாம் இருவர் நமக்கு இருவர் 3’ சீரியலில் களமிறங்கும் ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி, மாயன் – ப்ரோமோ ரிலீஸ்!

இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர், நடிகைகளுக்கும் தனித்தனியான ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும் இதில் ஏகப்பட்டோரின் கவனம் ஈர்த்திருப்பது கதிர் கதாப்பாத்திரம் தான். குறிப்பாக இத்தொடரில் கதிர்-முல்லை ஜோடிக்கு உள்ள ரசிகர்கள் பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கதிராக கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக தனது பங்களிப்பை கொடுத்து வரும் நடிகர் குமரன் எப்போதும் மக்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்று வருகிறார்.

அஸ்வின் நடிப்பில் விரைவில் தொடங்க இருக்கும் “ரெட்டை வால் குருவி சீசன் 2” – ப்ரோமோ ரிலீஸ்!

இப்படி இருக்க சமீபத்தில் 2022ம் புதிய ஆண்டு துவங்கி இருக்கும் நிலையில் தனது வீட்டில் இருக்கும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொள்வது போல ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் குமரன். இந்த வீடியோ அவரது ரசிகர்களின் கவனத்தில் பட, அவரது ரசிகர்கள் அதனை வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். இதனுடன் நடிகர் குமரன் அவ்வப்போது வெளியிடும் சில கருத்துக்கள் நிறைந்த வீடியோக்களும் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!