அஸ்வின் நடிப்பில் விரைவில் தொடங்க இருக்கும் “ரெட்டை வால் குருவி சீசன் 2” – ப்ரோமோ ரிலீஸ்!

0
அஸ்வின் நடிப்பில் விரைவில் தொடங்க இருக்கும்
அஸ்வின் நடிப்பில் விரைவில் தொடங்க இருக்கும் "ரெட்டை வால் குருவி சீசன் 2" - ப்ரோமோ ரிலீஸ்!
அஸ்வின் நடிப்பில் விரைவில் தொடங்க இருக்கும் “ரெட்டை வால் குருவி சீசன் 2” – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகர் அஸ்வின். அவர் நடிகை ஆயிஷா உடன் இணைந்து “ரெட்டை வால் குருவி சீசன் 2” என்ற சீரியலில் நடிக்க இருக்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ரெட்டை வால் குருவி:

“குக் வித் கோமாளி” என்ற சமையல் நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய அழகான சிரிப்பால் மக்கள் மனதில் கொள்ளை அடித்தவர் நடிகர் அஸ்வின். அவருக்கு அந்த நிகழ்ச்சி மூலமாக பல பட வாய்ப்புகள் குவிந்தது. மேலும் பல ஆல்பம் பாடங்களும் வெளியாகி ஹிட் அடித்தது. அவர் தற்போது புதுமுகம் ஹரிஹரன் இயக்கத்தில் என்ன சொல்லப் போகிறாய் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் அஸ்வின். அந்த படத்தில் குக் வித் கோமாளி புகழும் நடித்து அசத்தியுள்ளார்.

DNA டெஸ்டில் இருந்து தப்பிக்க அனு போட்ட திட்டம், மாட்டிக் கொண்ட பூஜா – “ரோஜா” சீரியல் எபிசோட்!

அவருக்கு இன்ஸ்டா பக்கத்தில் பல பெண் பாலோயர்ஸ் இருக்கிறார்கள். நடிகர் அஸ்வின் குமார் கடந்த 2015ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டைவால் குருவி’ தொடர் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த தொடர் 99 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பானது. ஆனால் அப்போது அவர் பிரபலமாக இல்லாததால் அந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது அஸ்வின் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் இருக்கிறது. இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

கண்ணம்மா வினுஷாவுடன் சேர்ந்து ‘அறந்தாங்கி’ நிஷா செய்த காரியம் – ரசிகர்கள் உற்சாகம்!

அதில் நடிகர் அஸ்வின் நடிகை ஆயிஷா உடன் இணைந்து ரெட்டைவால் குருவி சீசன் 2 நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோ அதிகாரப்பூர்வமானது இல்லை என்றாலும் அஸ்வின் ரசிகர்கள் அவரை மீண்டும் சின்னத்திரையில் பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இருவரும் நல்ல ஜோடி என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!