நினைத்ததை சாதித்து வீட்டின் தலைவரான மைனா.. வாரத்தின் முதல் நாளே பிரச்சனையை கிளப்பிய தனம்!

0
நினைத்ததை சாதித்து வீட்டின் தலைவரான மைனா.. வாரத்தின் முதல் நாளே பிரச்சனையை கிளப்பிய தனம்!
நினைத்ததை சாதித்து வீட்டின் தலைவரான மைனா.. வாரத்தின் முதல் நாளே பிரச்சனையை கிளப்பிய தனம்!
நினைத்ததை சாதித்து வீட்டின் தலைவரான மைனா.. வாரத்தின் முதல் நாளே பிரச்சனையை கிளப்பிய தனம்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் ஏழாவது வாரம் தொடங்கிவிட்டது. இந்நிலையில் இந்த வார தலைவராக மைனா தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதை ஏற்றுக் கொள்ளாத தனலட்சுமி அழுது புலம்புகிறார்.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 44 நாட்கள் ஆகிவிட்டது. நேற்றைய எபிசோடில் கமல் சார் அசிமை பயங்கரமாக வறுத்தெடுத்தார். இந்நிலையில் இந்த வார முதல் நாளே தலைவரை தேர்வு செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வீட்டின் தலைவராக மைனா தேர்வு செய்யப்பட்டதாக பிக்பாஸ் அறிவிக்கிறார். அதை கேட்ட தனலட்சுமி பயங்கரமாக அழுகிறார்.

Follow our Instagram for more Latest Updates

மைனா தலைவர் சீட்டில் அமர்ந்து இருக்க ஆனால் தனலட்சுமி வர மறுக்கிறார். உடனே ஆயிஷா வந்து தனலட்சுமியை தலைவர் கூப்பிடுவதாக சொல்ல, உடனே தனலட்சுமி யார் தலைவர் நான் யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ளமாட்டேன் என சொல்கிறார்.

மீனாவின் தங்கையை பெண் கேட்ட மல்லி.. மொத்த குடும்பத்தையும் குறை சொல்லும் பார்வதி -இன்றைய எபிசோட்!

Exams Daily Mobile App Download

பின் அனைவரும் வந்து தனலட்சுமியை சமாதானம் செய்ய, உடனே தனலட்சுமி கீழே விழுந்தது என்றால் என்ன கேம் தான் விளையாடுகிறோம் என சொல்கிறார். மறுபக்கம் மைனாவும் அழுகிறார். இது எல்லாம் தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. இந்த வாரம் முதல் நாளே சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!