Vijay TV Big Boss Promo | அபிநய் மேல் ஈர்ப்பு இருப்பதாக ஒத்துக்கொள்ளும் பாவ்னி, வறுத்தெடுத்த கமல் ஹாசன்!!

0
Vijay TV Big Boss Promo | அபிநய் மேல் ஈர்ப்பு இருப்பதாக ஒத்துக்கொள்ளும் பாவ்னி, வறுத்தெடுத்த கமல் ஹாசன்!!
Vijay TV Big Boss Promo | அபிநய் மேல் ஈர்ப்பு இருப்பதாக ஒத்துக்கொள்ளும் பாவ்னி, வறுத்தெடுத்த கமல் ஹாசன்!!
Vijay TV Big Boss Promo | அபிநய் மேல் ஈர்ப்பு இருப்பதாக ஒத்துக்கொள்ளும் பாவ்னி, வறுத்தெடுத்த கமல் ஹாசன்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் கமல் ஹாசன் பாவ்னியை நன்றாக வறுத்தெடுத்து விடுகிறார்.

பிக் பாஸ் ப்ரோமோ

விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது, பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி இந்தியாவின் பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியினை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்பாக கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியினை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். தற்போது பிக் பாஸ் வீட்டில் மொத்தமாக 15 பேர் விளையாடி வருகின்றனர். வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த அபிஷேக் ராஜா கடந்த வாரம் வெளியேறினார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளிய சன் டிவி சீரியல் – ரசிகர்கள் ஷாக்!

இந்த வாரம் மிக குறைந்த ஓட்டுகள் பெற்று இமான் அண்ணாச்சி வெளியேற இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இது ஒரு புறம் இருக்க, தற்போது லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நடிகர் கமல் ஹாசன் இந்த வாரம் ராஜு, சிபி மற்றும் பாவ்னி மூவரிடையே ஏற்பட்ட சண்டை பற்றி கேட்கிறார். அதற்கு ராஜு தன்னிடம் பாவ்னி அபிநய் மேல் ஈர்ப்பு இருப்பதாக கூறி இருக்கிறார் என்று கூறுகிறார். பின்னர், பாவ்னி தனக்கு அப்படி ஒரு ஈர்ப்பு இருந்ததாக ஒத்து கொள்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனத்தை கிண்டல் செய்த கண்ணன் – வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!

இதனை கேட்டு விட்டு கோபம் அடையும் நடிகர் கமல், பின்னர் எதற்காக சண்டை போட வேண்டும் என்று கேட்டு விட்டு, ஒரு குறும்படம் பார்த்து விடலாம் என்றும் கூறுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது. இன்றைய ஷோ மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!