‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனத்தை கிண்டல் செய்த கண்ணன் – வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனத்தை கிண்டல் செய்த கண்ணன் - வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனத்தை கிண்டல் செய்த கண்ணன் - வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனத்தை கிண்டல் செய்த கண்ணன் – வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா நடிகர் சரவண விக்ரமுடன் இணைந்து லேட்டஸ்டாக ஒரு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த ரீல்ஸ் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த சீரியல் கூட்டு குடும்ப கதையினை மிகவும் எதார்த்தமாக எடுத்து கூறி வருவதால், தற்போது வரை டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. தற்போது இந்த சீரியலில் முக்கிய கட்டமாக தனம் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் வீட்டிற்கு அழைத்து வர முடிவு எடுத்து இருக்கிறார். மூர்த்தி பேச்சினை எப்போதுமே தட்டாத தனம் இந்த முறை கண்ணன் விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருந்து விடுகிறார்.

விஜய் டிவி Mr. And Mrs. சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் தெரியுமா? பரிசு 10 லட்சமாம்!

இதனால் அடுத்து வரும் எபிசோட் அனைத்திலும் பல ட்விஸ்டுகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது இப்படியாக இருந்தாலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர் மற்றும் நடிகைகள் பலரும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரம் மற்றும் நடிகை சுஜிதா இருவரும் லேட்டஸ்டாக ஒரு ரீல்ஸ் செய்துள்ளனர்.

அறந்தாங்கி நிஷாவை வைத்து பாரதியை லாக் செய்யும் கண்ணம்மா – சீரியலில் நியூ என்ட்ரி! ப்ரோமோ ரிலீஸ்!

அதில் நடிகை சுஜிதா தமிழ் பாடல் ஒன்றினை பாடுகிறார். அதற்கு சரவண விக்ரம் காமெடியாக ஒரு டயலாக் கூறி விட்டு செல்லுகிறார். சண்டே என்றால் பன்டே என்று நடிகை சுஜிதா கேப்ஷன் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் பல திருப்பங்கள் ஏற்படுவதால் இந்த அடுத்த வாரம் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தினை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!