வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – மாத ஊதியம்: ரூ.90,000/-

0
வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை - மாத ஊதியம்: ரூ.90,000/-
வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை - மாத ஊதியம்: ரூ.90,000/-
வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – மாத ஊதியம்: ரூ.90,000/-

வேலூர் மாவட்ட நீதிமன்றம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Office Assistant மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் Tiruchirappalli District Court
பணியின் பெயர் Office Assistants and other
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

மாவட்ட நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Office Assistant மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chief Legal Aid Defense Counsel – 1 பணியிடங்கள்

Deputy Chief Legal Aid Defense Counsel – 2 பணியிடங்கள்

Assistant Legal Aid Defense Counsel – 3 பணியிடங்கள்

Office Assistant/ Clerk – 2 பணியிடங்கள்

Receptionist and Data Entry Operator (Typist) – 1 பணியிடங்கள்

Office Peon(Munshi/ Attendant) – 1 பணியிடங்கள்

ரூ.25,000/- ஊதியத்தில் Reliance Jio நிறுவன வேலை – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

கல்வித் தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் அல்லது பல்கலைக்கழகத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி என ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நீதிமன்ற வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chief Legal Aid Defense Counsel – Rs. 90,000/-

Deputy Chief Legal Aid Defense Counsel – Rs. 60,000/-

Assistant Legal Aid Defense Counsel – Rs. 30,000/-

Office Assistant/ Clerk – Rs. 20,000/-

Receptionist and Data Entry Operator – Rs. 15,000/-

Office Peon(Munshi/ Attendant) – Rs. 14,000/-

Exams Daily Mobile App Download

மாவட்ட நீதிமன்ற தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

Chairman/ Principal District Judge, District Legal Services Authority, ADR Building, Sathuvachari, Vellore-632009.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!