ரூ.25,000/- ஊதியத்தில் Reliance Jio நிறுவன வேலை – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
ரூ.25,000/- ஊதியத்தில் Reliance Jio நிறுவன வேலை - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
ரூ.25,000/- ஊதியத்தில் Reliance Jio நிறுவன வேலை - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
ரூ.25,000/- ஊதியத்தில் Reliance Jio நிறுவன வேலை – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Reliance Jio என்னும் முன்னணி தனியார் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Home Sales Officer பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Field Sales Executive பணிக்கென மொத்தம் 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி, Diploma, டிகிரி என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.90,000/-

Field Sales Executive பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 19 என்றும் அதிகபட்சம் 32 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.15,000/- முதல் ரூ.25,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!