UPSC வேலைவாய்ப்பு 2023 – 100+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
UPSC வேலைவாய்ப்பு 2023 - 100 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
UPSC வேலைவாய்ப்பு 2023 - 100 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
UPSC வேலைவாய்ப்பு 2023 – 100+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது Deputy Commissioner (Horticulture), Assistant Director, Scientist B மற்றும் இதர பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஜனவரி 14 முதல் பிப்ரவரி 2, 2023 வரை upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனின் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Deputy Commissioner (Horticulture), Assistant Director, Scientist B & Others
பணியிடங்கள் 111
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
UPSC காலிப்பணியிடங்கள்:
  • Deputy Commissioner (Horticulture) – 1 பணியிடம்
  • Assistant Director (Toxicology) – 1 பணியிடம்
  • Rubber Production Commissioner – 1 பணியிடம்
  • Scientist ‘B’ (NonDestructive)- 1 பணியிடம்
  • Scientific Officer (Electrical) – 1 பணியிடம்
  • Fisheries Research Investigation Officer – 1 பணியிடம்
  • Assistant Director – 6 பணியிடங்கள்
  • Assistant Director (IT) – 4 பணியிடங்கள்
  • Scientist ‘B’ (Toxicology) – 1 பணியிடம்
  • Scientist ‘B’ (Civil Engineering) – 9 பணியிடங்கள்
  • Junior Translation Officer – 67 பணியிடங்கள்
  • Deputy Legislative Counsel (Hindi Branch) – 3 பணியிடங்கள்
  • Assistant Engineer Grade-I – 4 பணியிடங்கள்
  • Senior Scientific Officer – 2 பணியிடங்கள்
வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சென்னை ரெப்கோ ஹோம் பைனான்ஸ் வேலை – டிகிரி தேர்ச்சி போதும் | முழு விவரங்கள் உள்ளே!

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு சம்மந்தபட்ட துறையில் Master’s Degree/ Bachelors Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

UPSC ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்பக் கட்டணம்:
  • விண்ணப்பதாரர்கள் ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும்.
  • SC/ST/PwBD/பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 2, 2023 வரை upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!