UPSC வருடாந்திர அட்டவணை 2022 வெளியீடு – முழு தகவல்களுடன்….!

0
UPSC வருடாந்திர அட்டவணை 2022 வெளியீடு - முழு தகவல்களுடன்
UPSC வருடாந்திர அட்டவணை 2022 வெளியீடு - முழு தகவல்களுடன்
UPSC வருடாந்திர அட்டவணை 2022 வெளியீடு – முழு தகவல்களுடன்….!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது தற்போது Programme of Examinations / Recruitment Tests (rts) தேர்வுகள் குறித்த வருடாந்திர அட்டவணையை வெளியிட்டுள்ளது. UPSC ஆட்சேர்ப்பு தேர்வுகளுக்காக காத்திருக்கும் தேர்வர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் இப்பதிவை முழுமையாக வாசித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள அழைக்கப்படுகிறீர்கள்.

UPSC தேர்வு வருடாந்திர அட்டவணை வெளியீடு:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது ஆண்டுதோறும் மத்திய அரசு சேவை பணிகளுக்கு பல்வேறு துறைக்கு பல பிரிவின் கீழ் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இது போல் வரும் (2023) ஆண்டுக்கான வருடாந்திர அட்டவணை தற்போது UPSC அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த வருடாந்திர தேர்வு அட்டவணையில் 25 துறை தேர்வுகள் குறித்த முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் நாள், அந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்டுள்ள இறுதி நாள் மற்றும் தேர்வுகள் நடைபெறும் நாள் வரை அனைத்து தகவலுக்கும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி, தேர்வுகள் சரியாக நடைபெறும் என்றும், ஏதேனும் சூழ்நிலை காரணமாக தேர்வுகள் குறித்த நாள் மாற்றப்பட நேர்ந்தால் தேர்வுகள் குறித்த அறிவிப்பு மற்றும் தேர்வு தேதி மாற்றத்திற்கு உட்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு பணிகளுக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் நீங்கள் காத்திருக்கும் தேர்வுகள் பற்றிய விவரங்களை இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.

Download UPSC Rts 2023 annual planner PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!