UPSC: NDA & NA I 2022 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Answer Key வெளியீடு!!

0
UPSC: NDA & NA I 2022 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - Answer Key வெளியீடு!!
UPSC: NDA & NA I 2022 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - Answer Key வெளியீடு!!
UPSC: NDA & NA I 2022 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Answer Key வெளியீடு!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) மூலமாக தேசிய பாதுகாப்பு, கடற்படை அகாடமி (National Defence Academy and Naval Academy Examination (I), 2022) எழுத்து தேர்வானது கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. தற்போது இத்தேர்வுக்கான Answer Key வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

மகாராஷ்டிராவின் புனே நகரில் தேசிய பாதுகாப்பு அகாடமி செயல்படுகிறது. இங்கு பயிற்சி பெறுவோர், ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகிய துறைகளில் பணியில் ஈடுபடுவார்கள். தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர மத்திய அரசு தேர்வாணையம் (UPSC) சார்பில் ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பர் என இருமுறை நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) தேசிய பாதுகாப்பு, கடற்படை அகாடமி (National Defence Academy and Naval Academy Examination (I), 2022) எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது.

Follow our Instagram for more Latest Updates

இதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 11ம் தேதி வரை பெறப்பட்டது. இதற்கான எழுத்து தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 9ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து தேர்வர்களின் பெயர்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் கடந்த கடந்த மே மாதம் 12ம் தேதி அன்று வெளியானது. மேலும் இறுதியான தேர்வு முடிவுகள் (Final Result) இம்மாதம் 17ம் தேதி அன்று வெளியிடப்பட்டது.

TNPSC Group 1 தேர்வு விடைக்குறிப்பு 2022 – Official Answer Key Released!

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து தற்போது இத்தேர்வுகளுக்குரிய Answer Key இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் Answer Key-ஐ UPSC தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நேரடி லிங்கை கிளிக் செய்தும் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UPSC NDA & NA (I), 2022 – ANSWER KEY – GAT
UPSC NDA & NA (I), 2022 – ANSWER KEY – MATHS

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!