TNPSC Group 1 தேர்வு விடைக்குறிப்பு 2022 – Official Answer Key Released!

0
TNPSC Group 1 தேர்வு விடைக்குறிப்பு 2022 – Official Answer Key Released!
TNPSC Group 1 தேர்வு விடைக்குறிப்பு 2022 – Official Answer Key Released!
TNPSC Group 1 தேர்வு விடைக்குறிப்பு 2022 – Official Answer Key Released!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மூலம் குரூப் 1 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 19.11.2022 அன்று காலை 09:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற்றது. இந்த குரூப் 1 தேர்வுக்கான GENERAL STUDIES (Subject Code 003) விடைக்குறிப்பு தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறுவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தேர்வின் பெயர்  குரூப் 1
பணியிடங்கள் 92
தேர்வு தேதி 19.11.2022
விடைக்குறிப்பு  Official Answer Key Released
டி.என்.பி.எஸ்.சி தேர்வு செயல் முறை:
  • முதல்நிலைத் தேர்வு
  • முதன்மைத் தேர்வு
  • நேர்காணல்
TNPSC Group 1 தேர்வு தேதி:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 முதல்நிலை தேர்வை நவம்பர் 19 ஆம் தேதி விண்ணப்பித்த 3,22,414 பேரில் 59.23% பேர் எழுதி உள்ளனர். இந்த தேர்வானது தமிழகத்தில் காலியாக உள்ள துணை ஆட்சியர், கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர் ஆகிய பணியிடங்களுக்காக நடைபெற்றது.

TNPSC Group 1 Objection Link :

விண்ணப்பதாரர்கள் விடைக்குறிப்பு மீது ஆட்சேபனைகள் இருந்தால் எழுப்பலாம். ஆட்சேபனைக் கோப்பு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எனவே ஆட்சேபனையை தாக்கல் செய்ய விரும்பும் தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முறையான வடிவத்தை சரிபார்க்க வேண்டும். அனைத்து முரண்பாடுகளையும் பரிசீலித்த பிறகு, புதுப்பிக்கப்பட்ட பதில் விடைகள் அடங்கிய மற்றும் ஒரு தேர்வு விடைக்குறிப்பு வெளியாகும். ஆட்சேபனைகளை டிசம்பர் 5ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

TNPSC Group 1 விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்யும் எளிய வழிமுறைகள்:
  1. TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. முகப்புப் பக்கத்தில் TNPSC குரூப் 1 விடைக்குறிப்பு 2022 இணைப்பைத் தேடவும்.
  3. பின் அதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  4. அதன் பின் தங்களின் விடைகளை சரிபார்க்கலாம்.

Download Answer Key

Objection Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!