UPSC நேர்காணல் அறிவிப்பு 2021 – வெளியீடு !!

0
UPSC Medical Officer நேர்காணல் அறிவிப்பு 2021 - வெளியீடு !!
UPSC Medical Officer நேர்காணல் அறிவிப்பு 2021 - வெளியீடு !!

UPSC நேர்காணல் அறிவிப்பு 2021 – வெளியீடு !!

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது Medical Officer (Ayurveda) பணிகளுக்கான நேர்முகத் தேர்வு தேதி தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் இது குறித்த ஏனைய தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பிரிவின் பெயர் Medical Officer
நேர்காணல் தேதி July 2021
Notice  Download Below 
UPSC நேர்காணல் தேதி 2021 :

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக 09 காலியிடங்களை கொண்ட இந்த Medical Officer (Ayurveda) பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது. இப்பணிக்கு Degree in Ayurveda பட்டம் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டது. அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு தற்போது நேர்காணல் நடைபெற உள்ளது. அதற்கான தேதி குறித்த தகவல்களை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

இந்த நேர்காணல் சோதனைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் தேர்வு செய்யப்படாதவர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதுகுறித்த தகவல்களை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download UPSC Medical Officer Interview 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!