UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு தேதி 2021 – தேர்வர்கள் கவனத்திற்கு..!!

0
UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு தேதி 2021 - தேர்வர்கள் கவனத்திற்கு..!!
UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு தேதி 2021 - தேர்வர்கள் கவனத்திற்கு..!!
UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு தேதி 2021 – தேர்வர்கள் கவனத்திற்கு..!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது தற்போது Combined Defence Services பணிகளுக்கான Mains தேர்வு நடத்தவுள்ளது. தற்போது தேர்வு நடைபெறும் தேதி குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC 
பிரிவின் பெயர் Mains Examination
தேர்வு தேதி 7.1.2022 முதல் 16.01.2021 வரை
 தேர்வு அட்டவணை Download Here

UPSC Civil Services Exam Date

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது Civil Services பணிகளுக்கான அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. இதில் மொத்தம் 712 காலிப்பணியிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டது. இந்த பணிக்கான Prelims தேர்வானது சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்தாஹ் Mains தேர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த Mains தேர்விற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

அறிவிப்பின்படி, Mains தேர்வானது 07.01.2022 முதல் 16.01.2021 வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. தேர்வு எழுத தயாராக உள்ளவர்களுக்கான நுழைவு சீட்டு விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. தேர்வு நுழைவு சீட்டு வெளியான உடன் நமது பக்கத்தில் அப்டேட் செய்யப்படும். அதனை எங்கள் வையல்த்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!