UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு அட்டவணை வெளியீடு !

0

UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு அட்டவணை வெளியீடு !

UPSC தேர்வாணையமானது சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான கால அட்டவணையை அதிகாரபூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வறைகள் கீழே க்கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி Download செய்துகொள்ளலாம்.

UPSC Civil Service Mains Exam Table:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது Civil Service பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சம்பீபத்தில் வெளியிட்டது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் அதற்கான முதற்கட்ட தேர்வானது ஜூன் 5, 2022ம் தேதி நடத்தப்பட்டது. இந்நிலையில் முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வானது நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு அட்டவணையை UPSC தேர்வாணையமானது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, Mains தேர்வானது செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 18 வரையிலும், செப்டம்பர் 24 முதல் செப்டம்பர் 25 வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டாம் நிலை தேர்விற்காக தயாராகிவரும் விண்ணப்பதாரர்கள் அல்லது தேர்வர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம். தேர்வு அட்டவணை குறித்த விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு அட்டவணை:

16.09.2022 (வெள்ளிக்கிழமை) – தாள்-I கட்டுரை (காலை)

17.09.2022 (சனிக்கிழமை) – தாள்-II General Studies-I (காலை) , தாள்-III General Studies-II (மதியம்)

18.09.2022 (Sunday) – தாள்-IV General Studies-III (காலை) , தாள்-V General Studies-IV (மதியம்)

24.09.2022 (Saturday) – Paper-A Indian Language (காலை) , Paper-B English (மதியம்)

25.09.2022 (Sunday) – Paper-VI Optional Subject-Paper-1 (காலை) , Paper-VII Optional Subject-Paper-2 (மதியம்)

Download Mains Exam Time Table

Official Site 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!