UPSC ESIC வேலைவாய்ப்பு 2024 –  1930 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க மார்ச் 27 கடைசி நாள்!

0
UPSC ESIC வேலைவாய்ப்பு 2024 -  1930 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க மார்ச் 27 கடைசி நாள்!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ESIC ஆனது நர்சிங் அதிகாரி பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 1930 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கான ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://upsc.gov.in/ இல் 07.03.2024 முதல் 27.03.2024 @ 06.00 PM வரை செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்
பணியின் பெயர் Nursing Officer
பணியிடங்கள் 1930
விண்ணப்பிக்க கடைசி தேதி  27.03.2024
விண்ணப்பிக்கும் முறை Online

UPSC காலிப்பணியிடங்கள்:

Nursing Officer பதவிக்கு என மொத்தம் 1930 பணியிடங்கள் காலியாக உள்ளன.

 கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.Sc. (Honours) in Nursing / Diploma in General Nursing Mid-Wifery (GNM) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாநில நர்சிங் கவுன்சிலில் செவிலியராக பதிவு செய்திருக்க வேண்டும்.

Nursing Officer வயது வரம்பு:

27.03.2024 தேதியின் படி, URs/EWSs விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல்  30 க்குள் இருக்க வேண்டும். OBCs விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல்  33 க்குள் இருக்க வேண்டும். SCs/STs விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல்  35 க்குள் இருக்க வேண்டும். PwBDs விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்.

சமையல் எரிவாயு மானிய திட்டம் நீட்டிப்பு – பிரதமர் அறிவிப்பு!

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு Level- 07 in the Pay Matrix as per 7th CPCன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.

UPSC ESIC தேர்வு செயல் முறை:

1. Recruitment Test
2. Certificate Verification

விண்ணப்ப கட்டணம்:

Female/SC/ST/Persons with Benchmark Disability விண்ணப்பதாரர்கள்  – கட்டணம் கிடையாது

மற்ற விண்ணப்பதாரர்கள்   – ரூ.25/-

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 07.03.2024 இல் தொடங்கி 27.03.2024 @ 06.00 PM மணிக்கு முடிவடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!