UPSC ESE Admit Card 2021 – Download Prelims Exam Date
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது Engineering Services Examination பணிகளுக்கான பணியிட தேர்வு தேதி & அட்மிட் கார்டினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் இது குறித்த தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | UPSC |
பிரிவின் பெயர் | Engineering Services Examination |
தேர்வு தேதி | 18.07.2021 |
Admit Card | Download Below |
UPSC தேர்வு தேதி 2021 :
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக 215 காலியிடங்களை கொண்ட இந்த பொறியியல் சேவை (Engineering Services Examination) பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது. அதில் பதிவு செய்வோர் முதற்கட்ட மற்றும் முதன்மை தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தற்போது முதலாவதாக Prelims தேர்வுகள் வரும் 18.07.2021 அன்று நடைபெற உள்ளது.
TN Job “FB
Group” Join Now
அட்மிட் கார்டு 2021 :
இந்த Prelims தேர்வுகளுக்கான அட்மிட் கார்டு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே உள்ள முகவரிக மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.