UPSC பொறியியல் சர்வீஸ் தேர்வு தேதி 2021 – வெளியீடு!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது பொறியியல் சேவை பணிகளுக்கான STAGE-II தேர்விற்கான தேதியினை தற்போது அறிவித்து உள்ளது. தேர்வர்கள் அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | UPSC |
பிரிவின் பெயர் | Engineering Service |
தேர்வு தேதி | 21.11.2021 |
Exam Date | Download Below |
UPSC Engineering Service தேர்வு தேதி:
UPSC தேர்வாணையம் மூலமாக 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை கொண்ட பொறியியல் சேவை பணிகளுக்கான அறிவிப்பினை முன்னதாக வெளியிட்டு இருந்தது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான பணியிட தேர்வுகள் தற்போது நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
CIVIL, MECHANICAL, ELECTRICAL, ELECTRONICS & TELECOM. ENGG ஆகிய பிரிவுகளுக்கான STAGE-II தேர்வுகள் வரும் 21.11.2021 அன்று நடைபெறவுள்ளது. காலை 9.00 மணி முதல் 12.00 மதியம் வரை Paper I தேர்வும் மற்றும் மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மனை வரை Paper II தேர்வும் நடைபெறவுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே உள்ள அறிவிப்பின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.