UPSC CMSE இறுதிக்கட்ட தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
UPSC CMSE இறுதிக்கட்ட தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
UPSC CMSE இறுதிக்கட்ட தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
UPSC CMSE இறுதிக்கட்ட தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது Combined Medical Services Examination-க்கான இறுதி கட்ட தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

UPSC CMSE இறுதிக்கட்ட தேர்வு முடிவுகள் 2022 :

யூனியன் பொது சேவை ஆணையத்தால் ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வின் (பகுதி-I) எழுத்துத் தேர்வு நவம்பர் 21, 2021 அன்று நடைபெற்றது. இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக ஜூலை முதல் அக்டோபர் வரை ஆளுமைத் தேர்வு (பாகம் – II) நடத்தப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

இந்த தேர்வுகளின் அடிப்படையில் நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். மொத்தம் 340 விண்ணப்பதாரர்கள் வகை-1ல் நியமனம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 440 விண்ணப்பதாரர்கள் வகை -II இல் நியமனம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

TNPSC, IBPS, TNUSRB தேர்விற்கான இன்றைய இலவச மாதிரி தேர்வு – மிஸ் பண்ணிடாதீங்க!!

Exams Daily Mobile App Download

இந்த விவரங்கள் அனைத்தும் கீழே வழங்கி உள்ள இணைய முகவரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வில் கலந்து கொண்டவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் இந்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Download UPSC CMSE Final Result 2022

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!