UPSC CMSE நேர்காணல் பட்டியல் வெளியீடு – முழு விவரங்களுடன்!

0
UPSC CMSE நேர்காணல் பட்டியல் வெளியீடு - முழு விவரங்களுடன்!
UPSC CMSE நேர்காணல் பட்டியல் வெளியீடு - முழு விவரங்களுடன்!
UPSC CMSE நேர்காணல் பட்டியல் வெளியீடு – முழு விவரங்களுடன்!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் இருந்து ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு 2022 நேர்காணலுக்கு தகுதியானவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

நேர்காணல் பட்டியல்:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் இருந்து ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு 2022 குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள 680+ காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. M.B.B.S.தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் அதற்கான தேர்வானது 17.07.2022ம் தேதி நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 18.08.2022ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC Junior Rehabilitation Officer தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

தற்போது நேர்காணலுக்கு தகுதியானவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள Roll number உடைய விண்ணப்பதாரர்கள் 17.04.2023ம் தேதி முதல் 24.05.2023ம் தேதி வரை காலை 9 மணி முதல் 1 மணி வரை நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுத்திகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். தேர்வர்கள் இப்பட்டியலை அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!