TNPSC Junior Rehabilitation Officer தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

0
TNPSC Junior Rehabilitation Officer தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
TNPSC Junior Rehabilitation Officer தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
TNPSC Junior Rehabilitation Officer தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Junior Rehabilitation Officer பதவிக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Junior Rehabilitation Officer தேர்வு தேதி:

தமிழ்நாடு பொதுத் துணைப் பணியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான கணினி வழி தேர்வானது 01.04.2023 காலை 09:30 மணி முதல் 12:30 மணி வரையும், மாலை 02.30 மணி முதல் 05:30 மணி வரையும் நடைபெற உள்ளது.

UPSC ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு 2023 – நேர்காணல் குறித்த அறிவிப்பு!!

TNPSC JRO Hall Ticket 2023 – பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  • முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
  • உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
  • தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்
  • ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
  • ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!