UPSC CISF AC LDCE 2023 தேர்வுக்கான அறிவிப்பு – விரைவில் விண்ணப்பபதிவு தொடக்கம்!

0
UPSC CISF AC LDCE 2023 தேர்வுக்கான அறிவிப்பு - விரைவில் விண்ணப்பபதிவு தொடக்கம்!
UPSC CISF AC LDCE 2023 தேர்வுக்கான அறிவிப்பு - விரைவில் விண்ணப்பபதிவு தொடக்கம்!
UPSC CISF AC LDCE 2023 தேர்வுக்கான அறிவிப்பு – விரைவில் விண்ணப்பபதிவு தொடக்கம்!

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பானது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலமாக வெளியிடப்பட உள்ளது. இதன் விண்ணப்பம் மற்றும் தகுதி போன்றவற்றை குறித்து இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPSC அறிவிப்பு:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து துறைகளின் பதவிகளுக்கும் ஏற்பட்டுள்ள காலியிடங்களை பொறுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இப்பணிகளுக்கான ஊழியர்கள் தேர்வுகள் மூலம் நியமனம் செய்யப்படுகின்றனர். இந்நிலையில், UPSC ஆனது 2023ம் ஆண்டிற்கான தேர்வு பட்டியலின் Planner- ஐ முன்பு வெளியிட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இதனை தொடர்ந்து மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, உதவி கமாண்டன்ட் (எக்ஸிகியூட்டிவ்) லிமிடெட் துறை சார்ந்த தகுதி தேர்வு 12/03/2023 ம் தேதி அன்று நடைபெறும். இதற்கான அறிவிப்பு நாளை மறுநாள் அதாவது நவம்பர் 30ம் தேதி வெளியாகும். 20/12/2022ம் தேதி இரவு 11:55 மணி வரை விண்ணப்பதிவு பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 2,4 தேர்வுகளின் கீழ் நிரப்படவுள்ள ஜாக்பாட் காலிப்பாணியிடங்கள்… 2023ல் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download
CISF AC (EXE) LDCE 2023 விண்ணப்ப பதிவு வழிகாட்டுதல்:
  • CISF AC (EXE) LDCE 2023 தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு செய்வதற்கு UPSC-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் முழுவதுமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
  • புகைப்படம், கையொப்பம் மற்றும் இடது கட்டைவிரல் பதிவின் ஸ்கேன் செய்யப்பட்ட படங்கள் போன்ற தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
  • ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!