TNPSC Group 2,4 தேர்வுகளின் கீழ் நிரப்படவுள்ள ஜாக்பாட் காலிப்பாணியிடங்கள்… 2023ல் அறிவிப்பு!

0
TNPSC Group 2,4 தேர்வுகளின் கீழ் நிரப்படவுள்ள ஜாக்பாட் காலிப்பாணியிடங்கள்... 2023ல் அறிவிப்பு!
TNPSC Group 2,4 தேர்வுகளின் கீழ் நிரப்படவுள்ள ஜாக்பாட் காலிப்பாணியிடங்கள்... 2023ல் அறிவிப்பு!
TNPSC Group 2,4 தேர்வுகளின் கீழ் நிரப்படவுள்ள ஜாக்பாட் காலிப்பாணியிடங்கள்… 2023ல் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் TNPSC தேர்வுகளுக்கு முழு கவனத்தோடு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் அடுத்த வருடம் TNPSC Group 2,4 தேர்வுகளின் கீழ் எத்தனை காலியிடங்கள் நிரப்படவுள்ளது என இப்பதிவில் காண்போம்.

TNPSC Group 2,4:

ஒவ்வொரு வருடமும் TNPSC, பல்வேறு அறிவிப்புகளின் கீழ் மாநில அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்யும். குறிப்பாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கிட்டத்தட்ட 2 வருடங்களாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

Follow our Instagram for more Latest Updates

இந்த வருடம் Group 2 அறிவிப்பின் கீழ் 5529 பணியிடங்களும் Group 4 அறிவிப்பின் கீழ் 7301 பணியிடங்களும் நிரப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. மொத்தமாக இந்த வருடம் இந்த 2 தேர்வுகளின் மூலம் 12830 பணியிடங்கள் நிரப்படவுள்ளது.

TNUSRB PC தேர்வில் 67 ஆயிரம் பேர் ஆப்சன்ட் – வெளியான அதிர்ச்சி தகவல்!

Exams Daily Mobile App Download

அடுத்த வருடம் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாக அடுத்த வருடம் இந்த 2 தேர்வுகளின் மூலம் 14,000 பணியிடங்கள் நிரப்படவுள்ளதாக கூறப்படுகிறது. Group 2,4 பதவிகளுக்கு பல இடங்கள் இன்னும் நிரப்பாமல் இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!