UPSC CISF AC பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி

0
UPSC CISF AC பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி
UPSC CISF AC பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி

UPSC CISF AC பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) உள்ள Assistant Commandants (Executive) பணிகளுக்கு துறை ரீதியிலான போட்டி தேர்வினை நடத்த இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. எனவே CISF பணியாளர்கள் மட்டுமே எழுத இயலும். தற்போது எங்கள் வலைத்தளத்தில் நாங்கள் அந்த தேர்விற்குரிய தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை வழங்கியுள்ளோம் அதன் மூலம் தேர்வர்கள் பயன் பெறலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

CISF தேர்வு செயல்முறை :
  • Written Examination
  • Physical Standard Tests
  • Medical Standard Tests or Personality/Interview Tests

TN Police “FB  Group” Join Now

UPSC CISF AC துறைத் தேர்வு 2021 :

UPSC CISF படையின் AC பதவிக்கான தேர்வுகள் வரும் 2021ம் ஆண்டின் மார்ச் மாதம் 14ம் தேதியன்று நடைபெற உள்ளது. இப்பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு e-Admission Certificatesகளாக தேர்வுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியாகும்.

Download Notification PDF

UPSC CISF AC தேர்வு மாதிரி :

Paper  Subject  No.of. Question Marks  Duration 
I Part-A: General Ability and Intelligence 75 150 2 1/2 Hours 
Part-B : Professional Skill 75 150
II Essay, Precis Writing and Comprehension 100 2 Hours 

UPSC CISF AC பாடத்திட்டம்

Paper I : General Ability and Intelligence and Professional Skill
1. General Mental Ability
  • Logical Reasoning
  • Quantitative Aptitude
  • Numerical Ability
  • Data Interpretation.
2. General Science
  • General Awareness
  • Scientific Temper
  • Comprehension and Appreciation
3. Current Events of National and International Importance:
  • Current Events of culture, music, arts, literature, sports, governance, societal and developmental issues, industry, business, globalisation and interplay among nations.
4. General Awareness:
  • History of India
  • Indian and World Geography
  • Indian Polity and Economy.
PART-B : Professional Skill
1. CISF related professional skills
  • Industrial Security
  • Industrial Safety and fire fighting
  • Disaster Management
  • Aviation Security
  • Crime and Intelligence-Espionage, Sabotage, Subversion
  • Perimeter Security
  • Security of vital installations-DAE, Metro Rail, Space
  • Use of Technical Gadgets-Alarm, detection, intrusion, Access control, fire safety
  • Bomb disposal
  • VIP Security
  • Internal Security and Election duties.
2. Law
  • Cr.PC (Search, Seizure and unlawful assembly)
  • IPC (Theft, mischief, breach of trust, corruption etc.)
  • Evidence Act (Search, seizure & collection of evidence)
  • Labour Laws (Industrial Disputes Act, Workmen Compensation Act, EPF Act.)
  • Other Criminal Offences.
  • Human Rights.
3. Computer Skills and Awareness
  • Computer Security
  • Basic computer operations
  • Basic hardware and software
4. Service Rules and HR matters
  • CCA Rules
  • CISF Act and Rules
  • HR functions related to CISF

UPSC CISF AC Departmental Exam Syllabus PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!