UPSC CISF AC அறிவிப்பு 2020 – வெளியானது

0
UPSC CISF AC அறிவிப்பு 2020 - வெளியானது
UPSC CISF AC அறிவிப்பு 2020 - வெளியானது

UPSC CISF AC அறிவிப்பு 2020 – வெளியானது

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) உள்ள Assistant Commandants (Executive) பணிகளுக்கு துறை ரீதியிலான போட்டி தேர்வினை நடத்த இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. எனவே CISF பணியாளர்கள் மட்டுமே எழுத இயலும். இத்தேர்விற்கு எங்கள் வலைத்தளம் மூலமாக CISF படை வீரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UPSC
பிரிவு CISF AC Departmental Exam
தேர்வு தேதி 14.03.2021
கடைசி தேதி 22.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
UPSC வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 02.08.1986ம் தேதிக்கு முன்னர் பிறக்காதவராகவும், 01.08.2021 தேதியினை பொறுத்து 35 வயதிற்கு மிகத்தவர்கவும் இருக்க வேண்டியது கட்டாயமானது.

Download UPSC CISF AC Syllabus PDF

UPSC CISF AC தகுதி :

இந்த UPSC CISF AC துறைத் தேர்வினை CISF படையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் படை வீரர்கள் மட்டுமே எழுத தகுதி பெறுவர்.

CISF தேர்வு செயல்முறை :
  • Written Examination
  • Physical Standard Tests
  • Medical Standard Tests or Personality/Interview Tests
UPSC CISF AC துறைத் தேர்வு 2021 :

UPSC CISF படையின் AC பதவிக்கான தேர்வுகள் வரும் 2021ம் ஆண்டின் மார்ச் மாதம் 14ம் தேதியன்று நடைபெற உள்ளது. இப்பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு e-Admission Certificatesகளாக தேர்வுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியாகும்.

விண்ணப்பிக்கும் முறை :

தேர்வினை எழுத விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியினை பயன்படுத்தி 22.12.2020 அன்று மாலைக்குள் விண்ணப்பித்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

Official Notification PDF

Apply Online 

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!