UPSC ஆணையத்தில் 160 காலிப்பணியிடங்கள் -விண்ணப்ப கட்டணம் ரூ.25/- மட்டுமே || உடனே விரையுங்கள்!

0
UPSC ஆணையத்தில் 160 காலிப்பணியிடங்கள் -விண்ணப்ப கட்டணம் ரூ.25- மட்டுமே உடனே விரையுங்கள்!
UPSC ஆணையத்தில் 160 காலிப்பணியிடங்கள் -விண்ணப்ப கட்டணம் ரூ.25- மட்டுமே உடனே விரையுங்கள்!

UPSC ஆணையத்தில் 160 காலிப்பணியிடங்கள் -விண்ணப்ப கட்டணம் ரூ.25/- மட்டுமே || உடனே விரையுங்கள்!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது Senior Agricultural Engineer, Agricultural Engineer, Assistant Director, Assistant Chemist, Assistant Hydrogeologist மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 160 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்
பணியின் பெயர் Senior Agricultural Engineer, Agricultural Engineer, Assistant Director, Assistant Chemist, Assistant Hydrogeologist, JTS, Assistant Geologist
பணியிடங்கள் 160
விண்ணப்பிக்க கடைசி தேதி 2.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
UPSC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Agricultural Engineer, Agricultural Engineer, Assistant Director, Assistant Chemist, Assistant Hydrogeologist, JTS, Assistant Geologist மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 160 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Director கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் டிப்ளமோ, டிகிரி, Master’s Degree, Engineering என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

UPSC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

Assistant Director ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு UPSC நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPSC விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PwBD/பெண்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.25/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant Director தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 2.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!