மாதம் ரூ.20,000/-ஊதியத்தில் Madras University வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!!

0
மாதம் ரூ.20,000/-ஊதியத்தில் Madras University வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!!
மாதம் ரூ.20,000/-ஊதியத்தில் Madras University வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!!
மாதம் ரூ.20,000/-ஊதியத்தில் Madras University வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!!

சென்னை பல்கலைக்கழகமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Guest Lecturer பணிக்கு என்று ஒரு காலிப்பணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி விவரங்களை அறிந்து தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 23.12.2022.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் University Of Madras
பணியின் பெயர் Guest Lecturer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
University Of Madras காலிப்பணியிடங்கள்:

University Of Madras தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Guest Lecturer பணிக்கு என ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது .

Guest Lecturer கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Life Sciences / Biological Sciences / Zoology / Biology பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

University Of Madras ஊதிய விவரம்:

Guest Lecturer பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000/- ஊதியமாக வழங்கப்படும் என University Of Madras அறிவித்துள்ளது.

ஆயில் இந்தியா நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – ரூ.60,000/- சம்பளம்!

Exams Daily Mobile App Download
Guest Lecturer தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Anna University விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட The Professor & Head,Department of Theoretical Physics,Co-ordinator, B.Sc. (blended) program,University of Madras ,Guindy Campus,Chennai 600 025 என்ற முகவரிக்கு இறுதி நாளுக்குள்(23.12.2022) தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!