அரசு யூனியன் வங்கியில் BE பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு 2022 – முழு விபரம் இதோ!

0
அரசு யூனியன் வங்கியில் BE பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு 2022 - முழு விபரம் இதோ!
அரசு யூனியன் வங்கியில் BE பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு 2022 - முழு விபரம் இதோ!
அரசு யூனியன் வங்கியில் BE பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு 2022 – முழு விபரம் இதோ!

இந்தியாவில் மிக முக்கிய பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடம்:

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பொதுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது இது குறித்த அறிவிப்புகளும் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் அண்மையில் இந்தியாவில் உள்ள மொத்த பொதுத்துறை வங்கிகளான எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 12 பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 41,177 பணியிடங்கள் காலியாக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவர்களுக்கான குளிர்கால விடுமுறை ரத்து – அதிகரிக்கும் ஓமிக்ரான் & கொரோனா பாதிப்பு!

அதனை தொடர்ந்து தற்போது நாட்டிலேயே 5 – வது மிக முக்கிய பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கி காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த வங்கி சீனா, அபுதாபி உள்ளிட்ட நாடுகளிலும் சர்வதேச அலையில் தங்களின் கிளைகளை கொண்டுள்ளது. இவ்வங்கியின் பணியிடங்கள் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி கல்வித்தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பணியிடங்களுக்கு பிஇ, பிடெக் கல்வித்தகுதி அவசியமனாகும். வயது வரம்பில் அதிக பட்சம் 35 முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வு மூலம் காலியிடங்கள் நிரப்பப்படும். ஆன்லைன் மூலமாக விண்ணப்ப கட்டணம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.150 பிற பிரிவினருக்கு ரூ.800 செலுத்த வேண்டும்.

யூனியன் வங்கியின் காலிப்பணியிட விவரங்கள்:
  • Senior Manager(Digital) காலியிடங்கள் – 1
  • Manager (Digital) காலியிடங்கள் – 1
  • Manager-Data Scientist காலியிடங்கள் – 2
  • Manager-Data Analyst காலியிடங்கள் – 2
  • Manager Statistician காலியிடங்கள் – 2
  • Manager Detabase Administratorகாலியிடங்கள் – 1
  • Senior Manager (Economist) காலியிடங்கள் – 2
  • Manager(Economist) காலியிடங்கள் – 2
  • Senior Manager (Industry Research) காலியிடங்கள் – 2
  • Manager (Industry Research) காலியிடங்கள் – 2
  • Senior Manager(API)காலியிடங்கள் – 02
  • Manager (API) காலியிடங்கள் – 2

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!