FD திட்ட பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வட்டி விகிதம் அதிரடி உயர்வு… பிரபல வங்கி அறிவிப்பு!

0
FD திட்ட பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - வட்டி விகிதம் அதிரடி உயர்வு... பிரபல வங்கி அறிவிப்பு!
FD திட்ட பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - வட்டி விகிதம் அதிரடி உயர்வு... பிரபல வங்கி அறிவிப்பு!
FD திட்ட பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வட்டி விகிதம் அதிரடி உயர்வு… பிரபல வங்கி அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகள் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது உஜ்ஜீவன் சிறு நிதி நிறுவன வங்கி நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

வட்டி விகிதம்:

ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கும் அதே நேரம் அதிக பணம் பெற எண்ணுபவர்களுக்கும் நிலையான வைப்புத்தொகை (FD) திட்டம் சிறந்த தேர்வாகும். இன்றைய கால கட்டத்தில் பங்கு சந்தை முதலீடு என்பது அதிக ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அதனால் அதில் முதலீடு செய்ய மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் செயல்பாட்டில் உள்ள FD திட்டத்தில் சேர மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

இதற்கேற்றவாறு வங்கிகளும் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது உஜ்ஜீவன் உஜ்ஜீவன் சிறு நிதி நிறுவன வங்கி FD திட்டத்திற்கான வட்டி விகிதத்தை 8.75% வரை உயர்த்தியுள்ளது. இனி 80 வாரங்களுக்கான வைப்புத்தொகைக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 8% ஆகவும், மூத்த குடிமக்களுக்கு 8.5% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடை விற்பனையாளர்களை எச்சரிக்கும் கூட்டுறவுத்துறை – இனி போலி பில் போட முடியாது!!

Exams Daily Mobile App Download

561 நாட்கள் முதல் 989 நாட்களுக்கான வட்டி 7.50 சதவீதமாகவும், 990 நாட்களுக்கு வட்டி 7.75 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல 991 நாட்கள் முதல் 60 மாதங்களுக்கான வைப்புத்தொகைக்கு வட்டி விகிதம் 7.20% ஆகவும் 60 முதல் 120 மாதங்களுக்கான வட்டி விகிதம் 6.50% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!