UIDAI ஆதார் துறையில் முக்கிய வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது..!

0
UIDAI ஆதார் துறையில் முக்கிய வேலை - தேர்வு, நேர்காணல் கிடையாது..!
UIDAI ஆதார் துறையில் முக்கிய வேலை - தேர்வு, நேர்காணல் கிடையாது..!
UIDAI ஆதார் துறையில் முக்கிய வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது..!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) என்னும் ஆதார் துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Sr. Accounts Officer, Private Secretary, Assistant Accounts Officer, Assistant Section Officer & Accountant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Unique Identification Authority of India (UIDAI)
பணியின் பெயர் Sr. Accounts Officer, Private Secretary, Assistant Accounts Officer, Assistant Section Officer & Accountant
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
UIDAI காலிப்பணியிடங்கள்:

வெளியாகிய அறிவிப்பில், Sr. Accounts Officer, Private Secretary, Assistant Accounts Officer, Assistant Section Officer & Accountant பணிக்கு தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.

UIDAI தகுதி விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் Chartered Accountant / Cost Accountant / MBA (Finance) டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசில் வழக்கமான முறைகளில் ஒத்த பதவிகளில் Parent cadre அல்லது துறைகளில் பணிபுரியும் அதிகாரியாக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TNPSC Coaching Center Join Now

மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் கட்டாயம் தேவையான அளவிற்கு முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும். இது தொடர்பான கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

UIDAI வயது வரம்பு:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயதாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
UIDAI ஊதிய விவரம்:

மேற்கண்ட மத்திய அரசு பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு ஊதிய விதிமுறைகளின்படி, Deputation செய்யப்படும் பதவி மற்றும் பணிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

UIDAI தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்வு செய்து பணி அமர்த்தப்பட்ட உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

UIDAI விண்ணப்பிக்கும் முறை:

ஆதார் துறை மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்து பயனடையலாம்.

UIDAI Notification & Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!