மத்திய அரசின் UIDAI நிறுவனத்தில் வேலை – முழு விவரங்களுடன்..!

0

மத்திய அரசின் UIDAI நிறுவனத்தில் வேலை – முழு விவரங்களுடன்..!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது  தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Deputy Director, Section Officer, Assistant Section Officer, Sr. Account Officer, Assistant Accounts Officer, Accountant, Private Secretary & Steno பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே  இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Unique Identification Authority of India (UIDAI)
பணியின் பெயர் Deputy Director, Section Officer, Assistant Section Officer, Sr. Account Officer, Assistant Accounts Officer, Accountant, Private Secretary & Steno
பணியிடங்கள் 27
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

UIDAI  பணியிடம்:

வெளியாகிய அறிவிப்பில், Deputy Director, Section Officer, Assistant Section Officer, Sr. Account Officer, Assistant Accounts Officer, Accountant, Private Secretary & Steno பணிக்கு என்று 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Assistant Section Officer  –  03
Dy. Director  –  02
Assistant Director  –  01
Technical Officer  –  03
Assistant Technical Officer  –  04
Section Officer  –  01
Assistant Accounts Officer  –  02
Accountant  –  02
Private Secretary  –  04
Junior Translation Officer  –  01
Sr. Accounts Officer  –  01
Consultant (Secretarial Work)  –  03

UIDAI  கல்வி விவரங்கள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma / Degree கட்டாயம் முடித்திருக்க வேண்டும். கூடுதல் தகுதி விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

UIDAI  வயது வரம்பு:

Consultant (Secretarial Work) பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 63 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் பணிக்கு தகுந்தாற்போல் அதிகபட்ச வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

UIDAI  ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணிக்கு மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

UIDAI  தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக Interview வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

UIDAI  விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசின் ஆதார் துறை பணிக்கு விண்ணப்பிக்க  தகுதியானவர்கள் மட்டும் உடனே இப்பதிவின் முடிவில் உள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.

UIDAI Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!