ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 !! – மாத ஊதியம் ரூ.40 ஆயிரம்

0
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 !! - மாத ஊதியம் ரூ.40 ஆயிரம்
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 !! - மாத ஊதியம் ரூ.40 ஆயிரம்

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 !! – மாத ஊதியம் ரூ.40 ஆயிரம்

இந்திய தனித்துவ அடையாள ஆணையமான (UIDAI) ஆதார் துறையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பு கடந்த மாதத்தில் வெளியாகி இருந்தது. அதில் Consultant (Official Language) பணிகளுக்கு 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ஆதார் வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 63 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மத்திய/ மாநில / பொதுத்துறை/ தனியார் துறைகளில் அல்லது நிறுவனங்களில் Hindi Translator or Translation Officer/ Higher Rank/ Post ஆகிய பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • Official Language Implementation மற்றும் translation work ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்
  • பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அதிகபட்சம் ரூ.40,000/- வரை சம்பளம் பெறுவர்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

UIDAI Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!