ஆதார் துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு 2022 – மிஸ் பண்ணிடாதீங்க !

0
ஆதார் துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு 2022 - மிஸ் பண்ணிடாதீங்க !
ஆதார் துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு 2022 - மிஸ் பண்ணிடாதீங்க !
ஆதார் துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு 2022 – மிஸ் பண்ணிடாதீங்க !

ஆதார் துறை கீழ் வரும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Assistant Accounts Officer, Senior Accounts Officer போன்ற பல்வேறு பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Unique Identification Authority of India (UIDAI)
பணியின் பெயர் Assistant Accounts Officer, Senior Accounts Officer and others
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

ஆதார் துறை காலிப்பணியிடங்கள்:

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) Senior Accounts Officer, Private Secretary, Assistant Accounts Officer, Assistant Section Officer மற்றும் Accountant ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

TN Job “FB  Group” Join Now

ஆதார் துறை தகுதிகள்:

இப்பணிகளுக்கு மத்திய அரசு அலுவலகங்களில் AAO அல்லது ASO பதவிகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

UIDAI வயது வரம்பு:

இந்த ஆதார் துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

UIDAI சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப UIDAI-ஆல் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

UIDAI தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

UIDAI விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த ஆதார் துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (19.08.2022) வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!