உதவி பேராசிரியராக பணிபுரிய வேண்டுமா? – விண்ணப்பியுங்கள் !!
இந்திய கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்களுக்கான தேசிய தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை 2020 – கடைசி தேதி
பணியிடங்கள் ;
39 Consultants/ Specialists/ Analyst பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலை 2020
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயது 30ற்குள் இருக்க வேண்டும் 18 முதல் 45 வரை இருக்க வேண்டும்.
மத்திய அரசில் 187 காலிப்பணியிடங்கள்
கல்வித்தகுதி :
முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை :
இரண்டு கட்ட ஆன்லைன் மற்றும் எழுத்துத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
FORD India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
விண்ணப்பக்கட்டணம் ;
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ. 1000 /-
- SC /ST விண்ணப்பதாரர்கள் – ரூ. 500 /-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 16.05.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
டிகிரி முடித்தவர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு 2020
தேர்வு தேதி :
தேர்வானது ஜூன் 15, 2020 அன்று நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் 05.07.2020 அன்று வெளியாக உள்ளது.
Official Site
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Hello