யுஜிசி நெட் தேர்வு அடுத்த மாதம் ஒத்திவைப்பு !!

0
யுஜிசி நெட் தேர்வு அடுத்த மாதம் ஒத்திவைப்பு!!
யுஜிசி நெட் தேர்வு அடுத்த மாதம் ஒத்திவைப்பு!!

யுஜிசி நெட் தேர்வு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

உதவி பேராசிரியர் தகுதித்தேர்வான யுஜிசி நெட் அடுத்த மாதம் நவம்பர் 15 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் NTA எனப்படும் தேசிய தேர்வு முகமை யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆண்டு தோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் உயர்கல்வி முடித்த உதவி பேராசிரியர் பதவிக்கான யுஜிசி நெட் தேர்வு நடைபெறும்.

கொரானா நோய் தோற்று காரணமாக ஊரடங்கு முறை கடைபிடிக்கப்பட்டதால் இத்தேர்வானது தள்ளி வைக்கப்பட்டு செப்டம்பர் மாத 21 தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரானா நோய் கட்டுக்குள் வராதா காரணத்தினால் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் இவை அனைத்தும் நாடு முழுவதும் மூடப்பட்டு உள்ளது.

யுஜிசி நெட் தேர்வு அடுத்த மாதம் ஒத்திவைப்பு:

இதனால் அரசு பொதுத்தேர்வுகள் பலவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போதும் இன்னும் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பாத காரணத்தால் தேர்வாளர்களின் நலனை கருத்தில் கொண்டு யுஜிசி நெட் தேர்வு அடுத்த மாதம் நவம்பர் 21 அன்று ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனவே தேர்வாளர்கள் நவம்பர் 21 அன்று நடைபெறு தேர்வில் கலந்துகொண்டு தங்களது தேர்வை வெற்றிகரமாக எழுதலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு , அட்டவணை ஆகிய விரைவில் வெளிவரும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!