UCIL – மத்திய அரசு நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை – ரூ.46,020/- ஊதியம்

0
UCIL - மத்திய அரசு நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை - ரூ.46,020/- ஊதியம்
UCIL - மத்திய அரசு நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை - ரூ.46,020/- ஊதியம்
UCIL – மத்திய அரசு நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை – ரூ.46,020/- ஊதியம்

இந்திய யுரேனியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (UCIL) நிறுவனத்தில் இருந்து Foreman பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு புதிய பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதனை பயன்படுத்தி இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய யுரேனியம் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணியின் பெயர் Foreman
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
மத்திய அரசு வேலைவாய்ப்பு பணியிடங்கள்:

Foreman பணிக்கு என 16 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

TNPSC Coaching Center Join Now

Foreman பணிக்கான வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயதானது அதிகபட்சம் 35 ஆக இருக்க வேண்டும். 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UCIL கல்வித்தகுதி:

UCIL நிறுவனத்தில் மேற்கூறப்பட்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Diploma படித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.46,020/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வில் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் உள்நுழைந்து விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. 15.12.2021 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!